ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
நம் ஊர் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும் தாமஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது அந்த எண்ணம் தான் வாஷிங்டனில் ..
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாத..
முன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோளைப்பிடித்து அழுத்தியதையும், மற்றும் இருவர் கைகளைப் பிடித்து இழுக்க முற்பட்டதையும் கண்டவுடன், அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையென்..